உக்ரைன் குறித்து கலந்துரையாட அமெரிக்க பயணமான கனடிய வெளியுறவு அமைச்சர்
உக்ரைன் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க தலைநகருக்கு பயணமாகியுள்ளார். இரண்டு நாட்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை செயலர் Antony Blinken, ஆகியோருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie
