Alberta முதல்வர் இந்த வாரம் அறிவிக்கப்படுவார்
Alberta மாகாணத்தின் ஐக்கிய Conservative கட்சியின் புதிய தலைவரும், மாகாண முதல்வரும் வியாழக்கிழமை (06) அறிவிக்கப்படவுள்ளார். ஆளும் ஐக்கிய Conservative கட்சியின் தலைமைப் போட்டியின் முடிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை Calgaryயில் அறிவிக்கப்படும். அஞ்சல் வாக்குச்
