Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் Conservative கட்சி Liberal கட்சியை விட 7 புள்ளிகள் மக்கள் ஆதரவில் முன்னிலையில் உள்ளதாக இன்று வெளியான புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது. ஒரு தேர்தல் நடைபெற்றால் 35.6 சதவீதமான
