தேசியம்
Home Page 375
செய்திகள்

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan
Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார். Liberal அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றவில்லை என்றால் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலை கேள்விக்குறியாகும் என
செய்திகள்

கடந்த ஆண்டு கனடாவில் வானிலை காரணமாக $3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதம்

Lankathas Pathmanathan
2022இல் கனடாவின் கடுமையான வானிலை 3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டு, கனேடிய வரலாற்றில் காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளுக்கு மூன்றாவது மோசமான ஆண்டாக அமைகிறது. வெள்ளம்,
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan
சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பெண்கள், குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களில் ஆறு பெண்களும், 13 குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது வடகிழக்கு சிரியாவில்
செய்திகள்

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onley அரசமுறை இறுதிச் சடங்கில் நினைவுகூரப்பட உள்ளார். January மாதம் 30ஆம் திகதி Onley நினைவுகூரப்பட உள்ளார். இவரது மரணம் தற்போதைய மாகாண முன்னாள் ஆளுநரால் கடந்த
செய்திகள்

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Kitchener நகரில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர். புதன்கிழமை (18) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு ஆணும் பெண்ணும் கடுமையான காயமடைந்தனர். தவிரவும் இரண்டு குழந்தைகள்
செய்திகள்

கனடிய பாதுகாப்பு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

Lankathas Pathmanathan
கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (18) திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். அங்கு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை அமைச்சர் ஆனந்த் அறிவித்தார். கனடாவில் தயாரான
செய்திகள்

மத்திய வரவு செலவுத் திட்டம் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை தீர்மானிக்கும்: NDP

Lankathas Pathmanathan
NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை மத்திய வரவு செலவுத் திட்டம் தீர்மானிக்கும் என NDP கட்சியின் நிதி விமர்சகர் Daniel Blaikie தெரிவித்தார். வரவிருக்கும் 2023 வரவு செலவு திட்டம், Liberal அரசாங்கத்துடன் புதிய ஜனநாயக
செய்திகள்

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan
பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்க ரஷ்ய தூதரை கனடிய அரசாங்கம் அழைத்துள்ளது . கடந்த சனிக்கிழமை (14) தென்கிழக்கு உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நிகழ்ந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட
செய்திகள்

McKinsey ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய முடிவு

Lankathas Pathmanathan
McKinsey and Company ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழு ஒப்புக் கொண்டது. 2015ஆம் ஆண்டு முதல் McKinsey உலகளாவிய ஆலோசனை நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக
செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan
கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ளும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவும் வகையில் மாற்றங்களை Nova Scotia அரசாங்கம் அறிவித்துள்ளது. புதன்கிழமை (18) காலை நடைபெற்ற ஒரு செய்தி மாநாட்டில், சுகாதார அமைச்சர் Michell Thompson இந்த