தேசியம்
Home Page 358
செய்திகள்

தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியின் கனடிய பயணத்திற்கு Conservative தலைவர் கண்டணம்

Lankathas Pathmanathan
Freedom Convoy இயக்கத்திற்கு ஆதரவாக இந்த வாரம் கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியின் இனவெறி கருத்துக்களை Conservative தலைவர் கண்டித்துள்ளார். தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியான Christine Anderson இந்த
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
கனடா மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது. உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (24) அறிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு உதவும் என
செய்திகள்

செய்திகளை கட்டுப்படுத்தும் Google முடிவு தவறானது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடியர்களுக்கான செய்திகளை கட்டுப்படுத்தும் Google நிறுவனத்தின் முடிவு குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார். பத்திரிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியம் கொடுப்பதை விட, கனடியர்களுக்கான செய்திகளை தடுப்பதற்கு Google முடிவு செய்துள்ளதாக
செய்திகள்

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கம் ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (23) இந்த தகவலை வெளியிட்டார். நான்கு Atlantic மாகாணங்களுடனும், Ontarioவுடனும் கொள்கை அடிப்படையில் சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நிறுவனங்கள் தொடர்ந்து விலைகளை அதிகரித்தால், மத்திய
செய்திகள்

தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

Lankathas Pathmanathan
COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. தொற்றின் இரண்டாம் ஆண்டில், COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே
செய்திகள்

Ontario மாகாண வரவு செலவு திட்டம் March 23 தாக்கல்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தை March மாதம் 23ஆம் திகதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (23) இதனை அறிவித்தார். நிச்சயமற்ற பொருளாதார காலங்களில் Ontarioவிற்கு ஒரு
செய்திகள்

நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் கனடாவின் குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் கனடாவின் கடுமையான குளிர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. வியாழக்கிழமை (23) குளிர் எச்சரிக்கை, வடக்கு British Colombia பகுதிகள், Alberta, Saskatchewan, Manitobaவின் தெற்குப் பகுதி,
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June 26?

Lankathas Pathmanathan
Toronto நகருக்கு புதிய நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தல் June மாதம் 26ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் April
செய்திகள்

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என பிரதமர் Justin Trudeau கூறினார். ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதில் கனடாவும் அதன் நட்பு நாடுகளும் ஆதரவளிக்காததன் விளைவுகள் முழு உலகிற்கும்