British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை
British Colombia மாகாண வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை கணிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (28) அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் புதிய செலவு நடவடிக்கைகளும் வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு British
