தேசியம்
செய்திகள்

மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada

வியாழக்கிழமை (01) எதிர்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப சிக்கல்களைத் தொடர்ந்து மேலும் பயண இடையூறுகளை எதிர்பார்க்குமாறு Air Canada விமான நிறுவனம் தெரிவிக்கின்றது.

வியாழனன்று ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை தொடர்ந்து விமான சேவையை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக Air Canada தெரிவிக்கிறது.

இந்த செயலிழப்பு 500க்கும் மேற்பட்ட விமானங்களின் தாமதத்திற்கு வழிவகுத்தது.

Toronto Pearson, Montreal, Vancouver, Calgary உட்பட கனடாவின் ஒன்பது விமான நிலையங்களில் விமான சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்படலாம் என Air Canada விமான நிறுவனம் தெரிவிக்கின்றது.

Related posts

பிரதான கட்சிகள் இடையில் நான்கு சதவீதம் வேறுபாடு?

Lankathas Pathmanathan

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து தொடரும் நெருக்கடி

Leave a Comment