அரசாங்க துறைகளுக்கான செலவினங்கள் 3 சதவீம் குறைப்பு?
2023 வரவு செலவுத் திட்டம் அரசாங்கத் துறைகளுக்கான 3 சதவீத செலவினங்களைக் குறைக்க முன்மொழிகிறது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான அரசாங்க செலவினங்களை மிச்சப்படுத்தும் பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
