அதிகரிக்கும் வேலையற்றோர் விகிதம்!
கனடிய வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (07) இந்த தகவலை வெளியிட்டது. புதிதாக 60 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட போதிலும் வேலையற்றோர்
