Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல்
Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் June 24ஆம் திகதி நடைபெறுகிறது. நீண்டகாலமாக Liberal கட்சி இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மூன்று தசாப்தங்களாக இந்த தொகுதியை Liberal கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியின்
