தேசியம்
Home Page 258
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan
திங்கட்கிழமை (24) நடைபெறும் Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. June 24ஆம் திகதி Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தல் பிரதமருக்கும்
செய்திகள்

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்புமாறு கனடிய மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை – Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) கனடிய அரசாங்கம்  பயங்கரவாத குழுவாக பட்டியலிட்டது
செய்திகள்

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் – TTC – தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக உள்ளதாக அறிவித்தார். கோடை கால இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக TTC தலைமை நிர்வாக அதிகாரி Rick
செய்திகள்

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்குமாறு மத்திய அரசை Ontario மாகாண முதல்வர் வலியுறுத்தினார். சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்குமாறு வியாழக்கிழமை (20) வெளியான
செய்திகள்

கனடிய சீக்கிய தலைவரின் முதலாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் முதலாவது ஆண்டு நினைவு கூறப்பட்டது. இந்தக் கொலையை கண்டித்து Vancouver நகர இந்திய துணை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கொலையால்
செய்திகள்

அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது?

Lankathas Pathmanathan
மூவர் பலியான Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் அடமான மோசடி காரணமாக உள்ளது என தெரியவருகிறது. 1.28 மில்லியன் டொலர் அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது என துப்பாக்கிதாரியின்
செய்திகள்

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதியில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan
Manitoba மாகாண முன்னாள் முதல்வரின் தொகுதியை Progressive Conservative கட்சி இழந்துள்ளது. Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது. Winnipeg நகரின் Tuxedo தொகுதியில் NDP சார்பில் போட்டியிட்ட
செய்திகள்

முதற்குடி குழந்தைகள் நல பாகுபாடுகளுக்கு மன்னிப்பு கோர தயார்: Justin Trudeau

Lankathas Pathmanathan
முதற்குடி குழந்தைகள் நல பாகுபாடுகளுக்கு மன்னிப்பு கோர உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். முதற்குடி குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர பிரதமர் திட்டமிட்டுள்ளார். மன்னிப்புக்கான அரசாங்கத்தின் திட்டத்தை
செய்திகள்

இஸ்லாமிய புரட்சிகர படை கனடாவில் பயங்கரவாத குழுவாக பட்டியலிடப்பட்டது!

Lankathas Pathmanathan
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை  – Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) கனடாவில் பயங்கரவாத குழுவாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது. ஈரானிய ஆயுதப்
செய்திகள்

இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு பொறுப்பற்றது: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
இறையாண்மை மீதான வாக்கெடுப்பு பொறுப்பற்றது என Quebec மாகாண முதல்வர் தெரிவித்தார். பெரும்பாலான Quebec வாக்காளர்களை இறையாண்மைக்கு ஆதரவாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் François Legault கூறினார். இறையாண்மை மீதான மூன்றாவது