Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அடையாளம் வெளியானது!
Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். திங்கட்கிழமை (17) மாலை Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரை காவல்துறையினர் அடையாளம்
