முன்னாள் B.C. முதல்வர் புற்றுநோயால் பாதிப்பு
முன்னாள் British Colombia முதல்வர் John Horgan புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக John Horgan தெரிவித்தார். John Horgan தற்போது ஜெர்மனிக்கு கனடிய தூதராக கடமையாற்றுகிறார் Thyroid புற்றுநோய்
