கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!
கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது. British Columbia மாகாணத்தின் Kamloops நகரின் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதில் குறைந்தது 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு Thompson-Nicola
