தேசியம்
செய்திகள்

Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது: முன்னாள் Liberal அமைச்சர்

Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது என முன்னாள் Liberal அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeauவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் Catherine McKenna இந்தக் கருத்தை தெரிவித்தார்.

Liberal  கட்சி ஒரு புதிய தலைவரைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இதுவென அவர் கூறினார்.

இந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Conservative கட்சியின் வேட்பாளர் Don Stewart வெற்றி பெற்றார்.

இந்தத் தோல்வியின் பின்னர் Justin Trudeauவின் பதவி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

Liberal கட்சி என்பது ஒருவர் பற்றியது அல்ல எனக் கூறிய Catherine McKenna ஒரு புதிய தலைவருக்கான நேரம் இது எனத் தெரிவித்தார்.

Catherine McKenna, 2015 முதல் 2021 வரை Justin Trudeau அமைச்சரவையில் உயர் அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

Related posts

November 21வரை நீட்டிக்கப்படும் Ontarioவின் அவசர உத்தரவுகள்

Lankathas Pathmanathan

பல்லின சமூக நிகழ்வுகளுக்கு Ontario மாகாண அரசாங்கம் $ 20 மில்லியன் நிதி உதவி – தமிழ் சமூகத்திற்கு $55 ஆயிரம் உதவி அறிவிப்பு!

Lankathas Pathmanathan

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment