குடிவரவு அமைச்சரின் அலுவலகம் சேதம்
குடிவரவு அமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை (18) சேதப்படுத்தப்பட்டது. Montreal நகரில் உள்ள மத்திய குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marc Millerரின் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. அமைச்சர் Marc Miller, Ville-Marie-Le Sud-Ouest-Île-des-Soeurs தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவரது
