கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: மற்றொரு Liberal அமைச்சர் அறிவிப்பு
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என தொழில்துறை அமைச்சர் Steven MacKinnon தெரிவித்துள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில்
