மாகாண முதல்வர்களையும், மத்திய அமைச்சரவையையும் சந்திக்கும் பிரதமர்
பிரதமர் Justin Trudeau தலைமையிலான அமைச்சரவை சந்திப்பொன்று புதன்கிழமை (15) நடைபெறுகிறது. மாகாண முதல்வர்களையும் பிரதமர் புதனன்று சந்திக்க உள்ளனர். பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்புகளை உறுதிப்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump
