September 23, 2026
தேசியம்

Month : September 2026

செய்திகள்

உட்கட்சிப் பூசல் எதிரொலி: BC Conservative கட்சித் தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
British Columbia மாகாண Conservative கட்சித் தலைவர் Kerry-Lynne Findlay பதவி விலகினார். Conservative கட்சியில் நீடித்து வந்த உட்கட்சிப் பூசல் காரணமாக கட்சித் தலைவர் Kerry-Lynne Findlay தனது பதவியில் இருந்து விலகினார்....
செய்திகள்

Waterloo நகர முதல்வர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan
Waterloo நகர முதல்வர் தேர்தலில் தமிழரான ஜெயஸ் பாலஸ்காந்தன் போட்டியிடுகிறார். இம்முறை தேர்தலில் தற்போதைய நகர முதல்வர் Dorothy McCabe மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து களம் இறங்கியுள்ள ஐந்து அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் தமிழரான...
செய்திகள்

மூடப்பட்டது 29 ஆண்டுகால International Language Academy of Canada (ILAC)!

Lankathas Pathmanathan
கனடாவின் மிகப்பெரிய தனியார் ஆங்கில மொழிப் பாடசாலைகளில்  ஒன்றான International Language Academy of Canada (ILAC) தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியது. ILAC திவால் நிலைக்கு (Bankruptcy) விண்ணப்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக...
செய்திகள்

நாம் ஏன் விலகிச் செல்ல வேண்டும்?: பிரிவினை வாதத்திற்கு எதிராக மேடையில் Danielle Smith!

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் தனியாகப் பிரிய வேண்டும் என்ற பிரிவினைவாதக் கருத்துகளுக்கு எதிராக, மாகாண முதல்வர் Danielle Smith உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் Preston Manning உடன் இணைய வழியில் நடைபெற்ற ஒரு...
செய்திகள்

Pickering-Brooklin தொகுதியில் Conservative கட்சி சார்பில் தமிழர் போட்டி!

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் Pickering-Brooklin தொகுதி வேட்பாளராக தமிழராக சஜந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி இந்த நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் Pickering-Brooklin தொகுதிக்கான Conservative...
செய்திகள்

Quebec திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: 6 பேர் படுகாயம் – 21 வயது வாலிபர் கைது!

Lankathas Pathmanathan
Quebec திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த வாகனத்தால் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Western Festival de St-Tite திருவிழாவில்  நபர் ஒருவர் தனது வாகனத்தை கூட்டத்திற்குள் அதிவேகமாகச் செலுத்தியதில் 6 பேர் படுகாயமடைந்து...
செய்திகள்

அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள் ஒரு தவறான கணக்கீடு: Mark Carney அதிரடி!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்துள்ள புதிய வர்த்தக வரிகள் அவரது வர்த்தகப் போரில் எடுக்கப்பட்ட ஒரு தவறான கணக்கீடு என கனடிய பிரதமர் Mark Carney சாடியுள்ளார். தலைநகர் Ottawa-வில்...
செய்திகள்

ஊழலுக்கு இடமே இல்லை: Toronto காவல்துறை தலைவர் கடும் எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையில் ஊழலுக்கு இடமில்லை என Toronto காவல்துறை தலைவர் எச்சரித்தார். Project South ஊழல் விசாரணை வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியானது. ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் காவல்துறையில்...
செய்திகள்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் Mark Carney!

Lankathas Pathmanathan
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் Mark Carney  அடுத்த வாரம் அமெரிக்கா பயணமாகிறார். அமெரிக்காவின் New York நகரில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த...
செய்திகள்

B.C Conservative கட்சியிலிருந்து மேலும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்!

Lankathas Pathmanathan
British Columbia மாகாண Conservative கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசலும் , அரசியல் குழப்பங்களும் தொடர்கின்றன. மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் B.C Conservative கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட...