September 23, 2026
தேசியம்

Month : September 2026

செய்திகள்

கனடா வீட்டு சந்தை மீட்சிப் பாதையில்: RBC அறிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் வீட்டு சந்தை நீண்ட மந்த நிலைக்கு பின்னர், தற்போது படிப்படியாக மீட்சிப் பாதையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. RBC Economics தனது புதிய ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த April...
செய்திகள்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Cathay Wagantall பதவி விலகினார். Saskatchewan மாகாணத்தில் Yorkton—Melville தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் செவ்வாய்க்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக பதவி விலகினார். 2015 முதல் அவர் இந்தத் தொகுதியை...
செய்திகள்

அமெரிக்காவுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
இணையவழித் தாக்குதல்களைக் கைவிட்டு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்குப் கனடிய பிரதமர் அழைப்பு விடுத்தார். இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சமூக ஊடகங்களில்...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பாடசாலை வாரியங்களின் கல்வி சுற்றுலாக்கள் இரத்து?

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் உள்ள பாடசாலை வாரியங்கள் கல்வி சுற்றுலாக்களை இரத்து செய்தும், மாற்றியமைத்தும் வருகின்றன. உலகளாவிய ரீதியில் தொடரும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடளாவிய ரீதியில் இந்த கல்வி ஆண்டுக்கான பாடசாலை...
செய்திகள்

கனடாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபடவில்லை: அமெரிக்க கருவூல செயலாளர்

Lankathas Pathmanathan
கனடாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபடவில்லை என அமெரிக்க கருவூல செயலாளர் Scott Bessent தெரிவித்தார். பிரதமர் Mark Carney, அதிபர் ஜனாதிபதி Donald Trump-பின் வரிகளை ஒரு அரசியல் சண்டையாக மாற்றிவிட்டதாக அவர்...
செய்திகள்

கனடிய வணிகத் தலைவர்களை பிரதமர் சந்தித்தார்

Lankathas Pathmanathan
கனடிய வணிகத் தலைவர்களை பிரதமர் Mark Carney சந்தித்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல வணிகத் தலைவர்களை பிரதமர் சந்தித்துள்ளார். பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது. கனடா-அமெரிக்க வர்த்தகப் போர் குறித்து இந்த...