New York நகரின் JFK விமான நிலையத்திற்கான சில விமான சேவைகளை Air கனடா இடைநிறுத்த உள்ளது. Jet எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த முடிவை Air கனடா நிறுவனம் எடுத்துள்ளது. அதிகரித்து...
மூன்று தமிழர்கள் பலியான விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்ததால் தமிழர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது....
குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கம் “மிகவும் தீவிரமாக” பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Liberal அரசின் கலாச்சார அமைச்சர் Marc Miller புதன்கிழமை இந்தக் கருத்தை புதன்கிழமை கூறினார், கடந்த...
CUSMA சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்படும் எந்த ஒரு தாமதத்திற்கு கனடா காரணமாக இருக்காது என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். கனடா-அமெரிக்கா-Mexico தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (CUSMA) தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும்...
மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையில் இறுதித் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படுகிறது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர்...
பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார். பிரதமர் Mark Carney-க்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தந்த மூன்று இடைத் தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்த போதிலும் பதவி விலகும்...
மத்திய எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிரதமர் Mark Carney முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் முதல் எரிவாயு மீதான மத்திய வரியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது. அடுத்த வாரம்...
வசந்த காலப் பொருளாதார அறிக்கை ஒன்றை ஆளும் Liberal அரசாங்கம் இந்த மாதம் வெளியிடவுள்ளது. வசந்த காலப் பொருளாதார அறிக்கை ஒன்று வெளியிடவுள்ளதை நிதி அமைச்சர் Francois-Philippe Champagne உறுதிப்படுத்தினார். தங்களின் வசந்த காலப்...
Ajax நகர இல்லத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. Ajax இல்லம் ஒன்றில் திருட்டு நடந்ததாக விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து அங்கு சென்ற Durham காவல்துறையினர் “கடுமையான காயங்களுடன்” ஒருவரை கண்டெடுத்தனர். குறிப்பிட்ட...
கனடிய தேசியவாதக் கட்சியின் (Canadian Nationalist Party) நிறுவனர் Travis Patron கைது செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு Saskatchewan-னைச் சேர்ந்த 35 வயதான இவர், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடத்தின் முன்னர்...