தேசியம்

Month : October 2025

செய்திகள்

வரவு செலவுத் திட்டம் குறித்து உரையாட பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் சந்திப்பு

Lankathas Pathmanathan
வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமரும், பிரதான எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பை Conservative கட்சி உறுதிப்படுத்தியது. Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்க, Conservative தலைவர்...
செய்திகள்

அமெரிக்காவுடன் துறைசார் கட்டண ஒப்பந்தத்திற்கான சாத்தியம்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் துறைசார் கட்டண ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை கனடிய பிரதமர் உறுதிப்படுத்தினார். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவுடன் ஒரு புதிய துறைசார் கட்டண ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை  (21) தெரிவித்தார்....
செய்திகள்

கனடாவில் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல்

Lankathas Pathmanathan
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல் கடந்த வார விடுமுறையில் கனடாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. மயில்வாகனம் நிமலராஜன் October 19, 2000 -ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுப்...
செய்திகள்

September மாத பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
September மாதத்தில் பணவீக்கம் 2.4 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  செவ்வாய்க்கிழமை  (21) இந்த அதிகரிப்பை அறிவித்தது. இது August மாதத்தில் இருந்த 1.9 சதவீதத்தை விட, அரை சதவீதம் அதிகரிப்பாகும். இது...
செய்திகள்

Blue Jays அணி World Series தொடருக்கு முன்னேறியது

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி World Series தொடருக்கு முன்னேறியது. Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடருக்கு முன்னேறியது. திங்கட்கிழமை (20) இரவு நடந்த American League...
செய்திகள்

சீக்கிய பிரிவினைவாத இயக்கம் குறித்து இந்தியாவுடன் உரையாடும் கனடா?

Lankathas Pathmanathan
சீக்கிய பிரிவினைவாத இயக்கம் உள்ளிட்ட பாதுகாப்பு சூழ்நிலை குறித்து கனடாவுடன் உரையாடி வருவதாக கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். இந்தியாவும் கனடாவும் இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடி வருகின்றனர். இதில் சீக்கிய...
செய்திகள்

Sudbury பெரும்பகுதியில் நிலநடுக்கம்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண Sudbury பெரும்பகுதியில்  நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 8:46 மணியளவில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து 40 முறைப்பாடுகள்...
செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை அமர்வுகள் திங்கட்கிழமை (20)  மீண்டும் ஆரம்பித்தன. 137 நாள் இடைவெளியின் பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் திங்களன்று சபை அமர்வுக்கு திரும்பினர். மாறிவரும் பொருளாதார, அரசியல் நிலையின் மத்தியில் இந்த அமர்வு...
செய்திகள்

தமிழரின் கொலை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan
கொலை குறித்த விசாரணையில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Scarborough நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து மரணத்தில் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு தமிழருக்கு எதிராக பதிவானது. இதில் 66 வயதான ஆண் பலியானார்....
செய்திகள்

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம்  மேற்கொண்டால் கைது செய்யப்படுவார்: Mark Carney

Lankathas Pathmanathan
இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம்  மேற்கொண்டால் அவர் கைது செய்யப்படுவார் என கனடிய பிரதமர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (17)  வெளியான இங்கிலாந்தின் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் பிரதமர் Mark Carney இந்தக் கருத்தை தெரிவித்தார்....