தேசியம்

Month : March 2023

செய்திகள்

முன்னாள் ஆளுநர் நாயகத்தை நியாயப்படும் பிரதமர்

Lankathas Pathmanathan
முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston மீதான Conservative கட்சியின் கடுமையான விமர்சனங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி வெளியிட்டார். கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம்
செய்திகள்

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்

Lankathas Pathmanathan
சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்றதான ஊகங்களை Vancouver நகர முதல்வர் நிராகரித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நகரசபை தேர்தலில், Vancouver நகர முதல்வராக Ken Sim தெரிவானார். இந்த தேர்தலில் சீனாவின் Vancouver
செய்திகள்

தமிழ் இளைஞர் கொலை குற்றவாளி பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan
28 வயதான தமிழ் இளைஞரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அருண் விக்னேஸ்வரராஜா என்ற தமிழ் இளைஞரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட Chard Patrick கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டார். October
செய்திகள்

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் கடமையின் போது வியாழக்கிழமை (16) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். Edmonton காவல்துறை தலைவர் Dale McFee இதனை உறுதிப்படுத்தினார். வியாழக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஒரு தொடர் மாடி
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) இந்த நியமனத்தை அறிவித்தார்.
செய்திகள்

சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனை அவசியமில்லை

Lankathas Pathmanathan
சீனா, Hong Kong அல்லது Macaoவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கான COVID சோதனைத் தேவைகளை கனடா கைவிடுகிறது. இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை (17) அதிகாலை 12:01 முதல் அமுலுக்கு வருகிறது. சுகாதார அமைச்சர் Jean-Yves
செய்திகள்

Toronto காவல்துறையினரால் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையினரின் துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைதாகியுள்ளனர். கடந்த June மாதம் ஆரம்பமான Toronto காவல்துறையின் முக்கிய குற்றப்பிரிவு குற்றவியல் விசாரணையின் எதிரொலியாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. Brampton நகரை சேர்ந்த
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan
சக்தி வாய்ந்த குளிர்காலப் புயல் ஒன்று வெள்ளிக்கிழமை (17) Ontarioவை தாக்கும் என எச்சரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை (17) முதல் சனிக்கிழமை (18) வரை இந்த குளிர்காலப் புயல் Ontarioவை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது இந்த
செய்திகள்

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் February மாதம் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் February மாதத்தில் வீடுகளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக கனேடிய Real Estate
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan
2023 வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும் என பிரதமர் தெரிவித்தார். துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் 28 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.