தேசியம்

Month : September 2022

செய்திகள்

1957க்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்கொள்ளும் கனடா!

Lankathas Pathmanathan
1957ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை கனடா எதிர்கொள்கின்றது. பெரும்பாலும் புதிய குடியேற்றத்தால் இந்த வளர்ச்சி ஏற்படுவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது.
செய்திகள்

September 30 அநேக மாகாணங்களில் விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை!

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (30) நினைவு கூறப்படும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இரண்டாவது தேசிய தினம் கனடாவின் அநேக மாகாணங்களில் சட்டப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. New Brunswick, Prince Edward Island, Northwest Territories, Nunavut ஆகிய
செய்திகள்

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

Lankathas Pathmanathan
உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக்  கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது. கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத்  தொடரில் இது
செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா வாக்கெடுப்பு முடிவுகளை கனடா அங்கீகரிக்காது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய போலி வாக்கெடுப்புகளின் முடிவுகளை கனடா எப்போதும் அங்கீகரிக்காது என பிரதமர் Justin Trudeau கூறினார். புதன்கிழமை (28) உக்ரைன் அதிபரிடம் பேசி கனடிய பிரதமர் இந்த உறுதிப்பாட்டை மீண்டும்
செய்திகள்

KHL அணிகளில் உள்ள கனேடிய வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
Russia, Belarus ஆகிய நாடுகளில் உள்ள KHL அணிகளில் விளையாடும் கனேடிய hockey வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்தும் இந்த அணிகளில் 48 கனேடிய
செய்திகள்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்

Lankathas Pathmanathan
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார். ArriveCan செயலியின் பயன்பாடு
செய்திகள்

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
வாடகை மோசடி விசாரணையில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவர் திங்கட்கிழமை (26) கைது செய்யப்பட்டார். இவர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive,
செய்திகள்

Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை வலியுறுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan
Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். Fiona பேரழிவினால் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக பார்வையிட செவ்வாய்க்கிழமை (27) பிரதமர் Atlantic கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். Fiona ஏற்படுத்திய விரிவான
செய்திகள்

$700 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்திய Fiona சூறாவளி

Lankathas Pathmanathan
Fiona சூறாவளி 700 மில்லியன் டொலர்கள் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 300 மில்லியன் முதல் 700 மில்லியன் டொலர் வரை காப்பீடு செய்யப்பட்ட இழப்பை  Fiona சூறாவளி ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது
செய்திகள்

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan
Fiona சூறாவளியின் இரண்டு நாட்களுக்குப் பின்னரும் பெரும்பாலான Prince Edward தீவின் குடியிருப்பாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொள்கின்றனர். புயல் தீவிரம் அடைந்ததில் இருந்து பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் திங்கள் (26)