தேசியம்

Month : September 2022

செய்திகள்

Hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan
St. Catharines நகரில் பணியிடத்தில் ஏற்பட்ட hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். THK Rhythm Automotive Plant என்ற நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை 10:30 மணியளவில் இந்த
செய்திகள்

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan
கடந்த 19 ஆண்டுகளாக Albertaவில் நடைமுறையில் உள்ள ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. எதிர்வரும் இலைதுளிர் காலத்தில் இந்த மாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. இந்த மாற்றங்களின் நோக்கம் பாதுகாப்பு அம்சங்களைக் குறைக்காமல் Alberta மாகாண
செய்திகள்

Fiona சூறாவளியின் பதில் நடவடிக்கை குறித்த அவசர விவாதம்

Lankathas Pathmanathan
Fiona சூறாவளியின் பதில் நடவடிக்கை குறித்த அவசர விவாதம் ஒன்று திங்கட்கிழமை (26) இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இரவு 6:30க்கு ஆரம்பமாகி நள்ளிரவு வரை இந்த விவாதம் தொடர்ந்தது. NDP கட்சியின் அவசரகால தயார்நிலை
செய்திகள்

சனிக்கிழமை கைவிடப்படும் அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளும்

Lankathas Pathmanathan
கனடாவிற்குள் நுழையும் அனைவருக்குமான அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளையும் கைவிடுவதாக மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை (26) அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கட்டாய தடுப்பூசி
செய்திகள்

Fiona புயலின் விளைவாக குறைந்தது மூவர் மரணம்

Lankathas Pathmanathan
Fiona புயலின் விளைவாக குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Nova Scotia முதல்வர் Tim Houston புயலின் விளைவாக தனது மாகாணத்தில் உயிர் இழப்புகளை ஒப்புக்கொண்டார். Nova Scotiaவில் காணாமல் போனதாகக் கூறப்படும்
செய்திகள்

Fiona பேரழிவின் சேதங்களை பார்வையிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan
Atlantic கனடாவுக்கு இந்த வார பிற்பகுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார் Fiona பேரழிவினால் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக பார்வையிடும் வண்ணம் இந்த பயணம் அமையவுள்ளது. பேரளிவுகளை எதிர்கொண்டுள்ள Atlantic
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் மனைவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மனைவி Anaida Poilievreக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் தொடர்பாக RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. Conservative கட்சியின் தலைவரின் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டும் என வார
செய்திகள்

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan
கடந்த வாரம் North York நகரில் கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இரவு நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியானவர் பிரபாகரன் திருச்செல்வம் என குடும்பத்தினர் தகவல்
செய்திகள்

கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை Fiona ஏற்படுத்தும்

Lankathas Pathmanathan
Fiona சூறாவளி கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. Fiona சூறாவளி கிழக்கு கனடாவை நோக்கி வீசுவதால் அந்த பகுதி முழுவதும் சூறாவளி, புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Fiona
செய்திகள்

வெறுப்பு குற்றங்கள் குறித்து கனடாவில் உள்ள குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

Lankathas Pathmanathan
வெறுப்புக் குற்றங்கள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கனடாவில் உள்ள தனது குடிமக்களை இந்தியா எச்சரித்துள்ளது. கனடாவில் வெறுக்கத்தக்க குற்றங்கள், மதவெறி வன்முறைகள், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து