தேசியம்

Month : July 2021

செய்திகள்

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja
கடந்த வருடம் October மாதத்தின் பின்னர் புதன்கிழமை Ontarioவில் முதல் முறையாக COVID காரணமான புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை. Ontario புதன்கிழமை தொடர்ந்து மூன்றாவது  நாளாக 200க்கும் குறைவான புதிய தொற்றுக்களை பதிவு
செய்திகள்

Haiti ஜனாதிபதியின் படுகொலையை கண்டித்த கனேடிய பிரதமர்

Gaya Raja
Haiti ஜனாதிபதி Jovenel Moise தனது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டதை கனேடிய பிரதமர் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த பயங்கரமான படுகொலையை கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau ஒரு  Twitter பதிவில் தெரிவித்தார். Haiti மக்களுக்கு
செய்திகள்

Alberta பயணமான பிரதமர் Justin Trudeau !

Gaya Raja
பிரதமர் Justin Trudeau புதன்கிழமை Alberta மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது அவர்  Alberta மாகாண முதல்வர், Calgary நகர முதல்வர் ஆகியோரையும் சந்தித்தார். Alberta முதல்வர் Jason Kenney, Calgary
செய்திகள்

75 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான ஒரு முறை 500 டொலர் கொடுப்பனவு

Gaya Raja
75 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான ஒரு முறை 500 டொலர் கொடுப்பனவுக்கான திகதியை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. அடுத்த July மாதம் 75 வயதாகும் கனேடியர்கள் இந்த ஆண்டு August மாதம் 16ஆம் திகதி  ஆரம்பமாகும்
செய்திகள்

65 மில்லியன் டொலருக்கான Lotto Max வெற்றிச் சீட்டு Ontarioவில் விற்பனை!

Gaya Raja
செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட 65 மில்லியன் டொலருக்கான Lotto Max வெற்றிச் சீட்டு Ontarioவில் விற்பனையாகியுள்ளது. York பிராந்தியத்தில் இந்த வெற்றிச் சீட்டு விற்பனையாகியுள்ளது. தவிரவும் ஒரு மில்லியன் டொலருக்கான ஐந்து Maxmillion வெற்றிச்
செய்திகள்

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja
கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Mary Simon நியமிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை இந்த நியமனத்தை பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இந்த நியமனத்திற்கு இரண்டாம் எலிசபெத் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். Simon ஒரு சுதேச
செய்திகள்

முதற்குடியினருடன் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட கனேடிய அரசாங்கம்

Gaya Raja
கனேடிய பிரதமரும் Saskatchewan முதல்வரும் Cowessess First Nationனுடன் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் நல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த மூலம் 1951ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக First Nation, பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் அதிகார
செய்திகள்

கடந்த மாதம் 1.3 மில்லியன் கனேடியர்கள் முதலாவதாக பெற்றதை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றனர்

Gaya Raja
குறைந்தது 1.3 மில்லியன் கனேடியர்கள் June மாதத்தில் முதலாவதாக பெற்ற COVID  தடுப்பூசியை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றுள்ளனர். குறைந்தது 1.3 மில்லியன் கனேடியர்கள் June  மாதத்தில் தங்கள் தடுப்பூசிகளை கலப்பு
செய்திகள்

Ontarioவில் ; தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontario செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை மொத்தம் 164 தொற்றுக்களும் 9 மரணங்களும் Ontarioவில் பதிவாகின. Ontarioவின் ஏழு நாள் சராசரி தொற்றின்
செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவை!

Gaya Raja
இரத்த தானத்திற்கு அவசர அழைப்பொன்றை கனேடிய இரத்த வங்கி விடுத்துள்ளது. கனடா முழுவதும் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. COVID