தேசியம்
செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவை!

இரத்த தானத்திற்கு அவசர அழைப்பொன்றை கனேடிய இரத்த வங்கி விடுத்துள்ளது.

கனடா முழுவதும் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. COVID  தொற்றினால் நிறுத்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து இரத்த வகைகளும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும் அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தக்கூடிய O-negative இரத்த வகை கொண்ட நன்கொடையாளர்கள் தேவை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

PEI: கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கிறது

Gaya Raja

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் இந்த வாரம் மாற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment