தேசியம்
செய்திகள்

Ontarioவில் ; தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான தொற்றுக்கள்!

Ontario செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மொத்தம் 164 தொற்றுக்களும் 9 மரணங்களும் Ontarioவில் பதிவாகின. Ontarioவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது. இது ஏழு நாட்களுக்கு முன்னர்  278 ஆக இருந்தது.

Ontarioவில் இதுவரை 15.9 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 5.8 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

கனடா எமக்கு தேவையில்லை”: Donald Trump அதிரடி விமர்சனம்!

Lankathas Pathmanathan

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

Alberta பொதுவாக்கெடுப்பு கேள்வி குறித்து நாடாளுமன்றம் கருத்து தெரிவிக்காது?

Lankathas Pathmanathan

Leave a Comment