September 11, 2024
தேசியம்
செய்திகள்

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

கடந்த வருடம் October மாதத்தின் பின்னர் புதன்கிழமை Ontarioவில் முதல் முறையாக COVID காரணமான புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

Ontario புதன்கிழமை தொடர்ந்து மூன்றாவது  நாளாக 200க்கும் குறைவான புதிய தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. புதன்கிழமை மொத்தம் 194 தொற்றுக்கள் பதிவாகின

Ontarioவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை 201 ஆக உள்ளது. இது ஏழு நாட்களுக்கு முன்னர்  268 ஆக இருந்தது.

Ontarioவில் இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

தமிழ் இளைஞர் கொலை குற்றவாளி பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja

கனடிய தமிழர் பேரவை மீதான தடையை நீக்கும் ஸ்ரீலங்கா

Lankathas Pathmanathan

Leave a Comment