தேசியம்

Month : May 2021

செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா

Gaya Raja
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான  போர் நிறுத்தத்தை கனடா வரவேற்றுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 11 நாள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த யுத்த நிறுத்தத்தை வரவேற்பதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Marc Garneau 
செய்திகள்

Ontarioவில் அறிவிக்கப்பட்ட மீளத் திறக்கும் மூன்று படி திட்டம்!

Gaya Raja
Ontario மாகாணம் மீளத் திறக்கும் மூன்று படி திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை எளிதாக்க, வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து இந்த மீளத் திறக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை
செய்திகள்

மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை பெற்று விநியோகிக்கும் பணி தொடர்கிறது: பிரிகேடியர்-ஜெனரல் Krista Brodie

Gaya Raja
வாராந்தம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை பெற்று விநியோகிக்கும் பணி தொடர்வதாக கனடாவின் தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவர் பிரிகேடியர்-ஜெனரல் Krista Brodie தெரிவித்தார். தனது புதிய பதவியை ஏற்ற பின்னர் வியாழக்கிழமை
செய்திகள்

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

Gaya Raja
COVID  தடுப்பூசி வழங்கலுக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில்  கனடா உள்ளதாக பொது சுகாதார துணை தலைமை  அதிகாரி வைத்தியர் Edward Njoo கூறினார். கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள்
செய்திகள்

அதிகரிக்கும் தொற்றுக்களுக்கு மத்தியில் Manitobaவில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Gaya Raja
Manitobaவில் வியாழக்கிழமை ஒரு நாளுக்கான அதிக COVID தொற்று பதிவாகியது. வியாழக்கிழமை 603 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்கள் May மாதம் 13ஆம் திகதி
செய்திகள்

Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja
Nunavut பிராந்தியத்தின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளார். NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  Mumilaaq Qaqqaq வியாழக்கிழமை இந்த முடிவை அறிவித்தார். 2019 ஆம்
செய்திகள்

Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அறிவித்தது

Gaya Raja
Pfizer  தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அங்கீகரிக்கிறது Pfizer  தடுப்பூசியை வழக்கமான குளிர்சாதன பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதம் வரை சேமிக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை Health  கனடா அறிவித்தது. புதன்கிழமை
செய்திகள்

கனடாவில் இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படலாம்

Gaya Raja
இரண்டாவது COVID தடுப்பூசிகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கனடாவில் தோன்றியுள்ளன. கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வந்தடையும் நிலையில் இந்த சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு விரைவில்
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள்

Gaya Raja
Ontarioவில் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை 1,588 புதிய தொற்றுக்களையும்  19 மரணங்களையும்  சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இது March மாதம் 24ஆம் திகதிக்கு பின்னரான
செய்திகள்

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja
மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா வேறு நாடுகளுக்குஅனுப்ப வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா  தேவையான பிற