இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான போர் நிறுத்தத்தை கனடா வரவேற்றுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 11 நாள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த யுத்த நிறுத்தத்தை வரவேற்பதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Marc Garneau ...