Alberta பொது வாக்கெடுப்பு: 70 சதவீத மக்கள் கனடாவுடன் இணைந்திருக்க விருப்பம் – புதிய கருத்து கணிப்பு வெளியீடு!
70 சதவீத Alberta மக்கள் கனடாவுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர். Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனி நாடாக செல்வது குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுவாக்கெடுப்பு நெருங்கி வரும் நிலையில், 70...
