கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கனேடியர்கள் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தங்கியிருந்தும், இடைவெளியைப் பேணியும், பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின் பற்றியும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறார்கள். கனேடியர்கள் சில செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கு மென்பதே இதன்...
