அடுத்த சில வாரங்களுக்குள் கனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்: Donald Trump நம்பிக்கை
கனடாவுடன் அடுத்த சில வாரங்களுக்குள் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த Donald Trump, கனடாவுடனான வர்த்தகப்...
