NCCTயின் அருவருக்கும் விளம்பரத் தாகமும், உரிமை கோரலும்!
February மாதம் 6ஆம் திகதி எனது முகநூலில் ஒரு பதிவை இட்டேன். அந்தப் பதிவின் தலைப்பும் இந்தப் பத்தியின் தலைப்பும் ஒன்றுதான்.அந்தப் பதிவிற்கு காரணமாக இருந்தது, இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P)...
