Ottawa நகர முற்றுகை போராட்ட தலைவர்கள் இருவருக்கு 18 மாத நிபந்தனை சிறைத்தண்டனை
Ottawa நகர மையத்தை பல வாரங்களாக முற்றுகையிட்ட போராட்டத்தில் பங்கு வகித்ததற்காக இருவருக்கு 18 மாத நிபந்தனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Freedom Convoy தலைவர்கள் Tamara Lich, Chris Barber ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை (07) ...
