ஒரு மில்லியன் வீடுகள் கட்டப்படும்: O’Toole உறுதி !
மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் வீடுகளைக் கட்டவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தடைகளை ஆதிகரிக்கவும் Conservative உறுதியளிக்கிறது. வாடகை வீடுகள் உட்பட வீடுகளின் வழங்கல் நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகையை விட பின்தங்கியுள்ளது என Conservative...
