50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!
COVID தடுப்பூசி பெற தகுதியான கனேடியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். இது கனடாவின் மொத்த...
