இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு
சிறுபான்மை Liberal அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்டுள்ளது. Conservative கட்சியின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த திருத்தம் வியாழக்கிழமை 213க்கு 120...
