கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!
Tokyo Olympics ஆரம்ப நிகழ்வில் கனடாவின் கொடியை ஏந்திச் செல்பவர்களாக Miranda Ayim, Nathan Hirayama ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.Ayim பெண்கள் கூடைப்பந்து வீரர் மற்றும் Hirayama ஆண்கள் rugby sevens வீரர். கனடாவின் விளையாட்டு...
