FIFA தொடரில் கனடாவின் முதலாவது வெற்றி
FIFA 2026 உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா வெற்றி பெற்றது. கனடிய உதைபந்தாட்ட வரலாற்றில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இது நோக்கப்படுகிறது. இது FIFA தொடரில் கனடாவின் முதலாவது வெற்றியாகும்....
