பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு
பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சர் Christine Elliott செவ்வாய்க்கிழமை (11) இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID காரணமாக பணியாளர் பற்றாக்குறையை...
