தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!
Torontoவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின் இயக்குனர் சபையானது கட்டிடத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும் பூர்வாங்க வடிவமைப்பொன்றை புதன்கிழமை வெளியிட்டது. இந்தப் பூர்வாங்க வடிவமைப்புகள் 311 Staines வீதியின் வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எங்ஙனம்...
