தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

COVID எதிர்காலத்தில் சவால்களை உருவாக்கும் என்பதை Omicron மாறுபாடு காட்டுகிறது: Trudeau

Lankathas Pathmanathan
COVID தொற்று எதிர்காலத்தில் பெரும் சவால்களை உருவாக்கும் என்பதை Omicron மாறுபாட்டின் தோற்றம் காட்டுவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். பல மாகாணங்களில் Omicron மாறுபாட்டின் அலை உச்சத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறிவரும்...
செய்திகள்

35 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை booster தடுப்பூசியை பெற்றுள்ளனர்: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
கனேடியர்களில் 35 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை booster தடுப்பூசியை பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். தகுதியுள்ள அனைவருக்கும் booster தடுப்பூசிகளை வழங்க கனடாவில் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாக அமைச்சர் Jean-Yves Duclos...
செய்திகள்

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan
கனடாவில் பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் வருடாந்திர வேகம் Decemberரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது. Decemberரில் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த...
செய்திகள்

எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் Ontario

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் Doug Ford, வியாழக்கிழமை (20) இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில...
செய்திகள்

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படலாம்: கனடிய பிரதமர் அச்சம்

Lankathas Pathmanathan
உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படும் என கனடா அஞ்சுவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். ரஷ்யா ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கனடிய பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் பெருகிவரும்...
செய்திகள்

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர்

Lankathas Pathmanathan
Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். 29 வயதான யோசந்த் ஜெகதீஸ்வரன் என்பவர் Jane St & Trethewey Dr பகுதியில் இறுதியாக காணப்பட்டதாக காவல்துறையினர்...
செய்திகள்

கனேடிய படையினர் உக்ரைனிலில் தரையிறக்கம்

Lankathas Pathmanathan
சிறிய எண்ணிக்கையிலான கனேடிய சிறப்புப் படையினர் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள கனடிய சிறப்புப் படையினர், தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவார்கள் என கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly கூறினார். திங்கட்கிழமை அமைச்சர்...
செய்திகள்

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு ஒன்று  இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத ஆரம்பத்தில் Omicron தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் மாகாணம் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது. குறைந்தபட்சம் January 26...
செய்திகள்

British Columbia, Prince Edward தீவில் தொடரும் கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
British Columbia படிப்படியாக  உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறக்கிறது. ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் உட்பட  சில இடங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது. திருமணங்கள்,  இறுதி நிகழ்வுகளில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் February 16 வரை நீடிக்கும்...
செய்திகள்

Ontario வனவிலங்குகளில் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
Ontario வனவிலங்குகளில் முதன்முறையாக COVID கண்டறியப்பட்டது. தென்மேற்கு Ontarioவில் உள்ள ஐந்து மான்களில்   எடுக்கப்பட்ட மாதிரிகள் COVID தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் Ontario மாகாணத்தின் வனவிலங்குகளில் முதல் முறையாக தொற்று  கண்டறியப்பட்டது....