தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Omicron அலை உச்சத்தை எட்டியிருக்கலாம்: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
Omicron மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி DR. Theresa Tam தெரிவித்தார். Omicron மாறுபாட்டால் இயக்கப்படும்...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். ரஷ்யாவின் ஊடுருவல் அச்சுறுத்தலை உக்ரைன் எதிர்கொள்ளும் நிலையில், உக்ரைனுக்கான கூடுதல் கனேடிய ஆதரவு குறித்த விவரங்களை...
செய்திகள்

Conservative கட்சி தலைவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர் Erin O’Toole எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. நாடாளுமன்ற அமர்வுக்கு முந்தைய வியூக சந்திப்புக்கு கட்சி...
செய்திகள்

அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்: பிரதமர்

Lankathas Pathmanathan
அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார். Manitobaவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், அமெரிக்க-கனடா எல்லையின் கனேடியப்...
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்க மூன்று படி திட்டத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க மூன்று படி திட்டத்தை Ontario அரசாங்கம் வியாழக்கிழமை (20) அறிவித்தது. உணவகங்களின் உட்புறத்தில் இருந்து உணவு உண்பதற்கு, உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பதற்கு, ஒன்று கூடக் கூடியவர்கள் எண்ணிக்கையை...
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்கப்போவதில்லை என Québec அறிவித்தல்

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளை நீக்கப்போவதில்லை என Québec முதல்வர் François Legault தெரிவித்தார். தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பொது மக்களை பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை அவர் வலியுறுத்தினார். ஆனால் தொற்றுகளின்...
செய்திகள்

தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது வியாழக்கிழமை (20) இரவு வரை வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் 10,534 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
செய்திகள்

உக்ரைனுக்கு உதவ 500க்கும் மேற்பட்ட கனேடிய துருப்புக்கள் தயார் நிலையில்

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேலும் நடவடிக்கை எடுத்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்...
செய்திகள்

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
Manitobaவில் நான்கு பேரின் உடல்கள்,  அமெரிக்க-கனடா எல்லையின் கனேடியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களில் இரண்டு பெரியவர்கள், ஒரு இளவயதினர் ஒரு கைக்குழந்தை அடக்குவதாக Manitoba RCMP தெரிவித்தது. எல்லை கடக்க முயன்ற இவர்கள் கடும்...
செய்திகள்

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID காரணமாக வைத்தியசாலைகளில்

Lankathas Pathmanathan
கனடாவில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாகாணங்களிடமும் பிரதேசங்களிடமும் இருந்து பெறப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது. புதன்கிழமை (19) இரவு 9 மணி வரை...