November 13, 2025
தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறை முன்னாள் தலைவர் PC வேட்பாளரானார்

முன்னாள் Toronto காவல்துறைத் தலைவர் Mark Saunders எதிர்வரும் மாகாணத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

Don Valley West தொகுதியின் வேட்பாளராக Saunders தேர்தலை எதிர்கொள்வார் என செவ்வாய்க்கிழமை (22) வெளியிடப்பட்ட அறிக்கையில்  PC கட்சி அறிவித்தது.

Don Valley West தொகுதியின் PC கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமையடைவதாக Saunders தெரிவித்தார்.

இந்த தொகுதியை Liberal கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் Kathleen Wynne பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்

ஆனாலும் அடுத்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saunders 2015 முதல் 2020 வரை Toronto காவல் துறைத் தலைவராக பணியாற்றினார்.

Related posts

புதிய பிரதமர் March 9 தெரிவு

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் Mark Carney?

Lankathas Pathmanathan

சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment