Ontarioவில் தொடரும் பனிப் புயலின் தாக்கங்கள்
திங்கட்கிழமை (17) எதிர்கொள்ளப்பட்ட பெரும் பனிப் புயலுக்குப் பின்னர் இன்று Ontarioவில் நெடுஞ்சாலைகளில் பெரும் தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்டன. தெற்கு Ontarioவைத் தாக்கிய குளிர்கால பனிப் புயல் காரணமாக Toronto பெரும்பாக பகுதியில் நெடுஞ்சாலைகள் முழுவதும்...
