COVID தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நேரம்: Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி
COVID தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணிசமான அளவு பயத்தில் எங்கள் வாழ்க்கையை...
