COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா
COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்க புதிய மசோதாவை Liberal அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 2.5 பில்லியன் மதிப்புள்ள இந்த மசோதாவை Liberal அரசாங்கம் திங்கட்கிழமை (31) அறிமுகப்படுத்தியுள்ளது. Bill C-10 என்ற...
