தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 100, 000க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser வியாழக்கிழமை (31) இந்த தகவலை வெளியிட்டார். 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்...
செய்திகள்

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது COVID தடுப்பூசி குறித்த வழிகாட்டுதலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சுகாதார குறிகாட்டிகள் கனடா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் வியாழக்கிழமை...
செய்திகள்

கனடிய முதற் குடியினர் போப்பாண்டவருடன் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசுடன் கனடிய முதற் குடி இனத்தவர்கள் வியாழக்கிழமை (31) வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு புதிய கூட்டுறவின் ஆரம்பம் என கனடிய முதற்குடி...
செய்திகள்

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கூறுகின்றனர். Ontario, Quebec மாகாணங்கள் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இது நாடளாவிய ரீதியில் பரவும் என எச்சரிக்கப்படுகிறது. முகமூடி...
செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும்

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் Ontario, Quebec, British Colombia ஆகிய மாகாணங்களில் எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Ontario, Quebec...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan
வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் Justin Trudeau பல மில்லியன் டாலர் நிதி உதவியை புதன்கிழமை (30) அறிவித்தார். வதிவிட பாடசாலை இறப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் British Colombia...
செய்திகள்

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக COVID தொற்றை எதிர்கொண்ட பின்னர், Ontarioவில் உள்ள சில மருத்துவ வல்லுநர்கள் மாகாணம் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாகக் கூறுகின்றனர்....
செய்திகள்

எதிர்வரும் 7 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை April மாதம் 7ஆம் திகதி தாக்கல் செய்யும்...
செய்திகள்

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

Lankathas Pathmanathan
உக்ரைனில் ரஷ்ய போர்க் குற்றங்கள் என கூறப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு RCMP உதவ உள்ளது. ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு மேலதிகமான RCMP அதிகாரிகள் குழு...
செய்திகள்

Fixed Mortgage விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Fixed Mortgage Rates எனப்படும் நிலையான அடமான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. அடமானக் கடன் வழங்குநர்கள் கடந்த வாரத்தில் புதிய வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தனர். ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்னரே  வட்டி...